{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ushay8fd/", "data": {"id": "ushay8fd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ushay8fd/", "kind": "word", "headword": "தீ நட்பு", "romanization": "tī naṭpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:38.412838+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தீய குணமுடையவரின் நட்பு. [திருக்குறளில் இது 82வது அதிகாரமாகும். தீய பண்புகளையுடைய, கொடிய குற்றங்களைச் செய்யக் கூடிய, தீயோரின் நட்பு வாழ்நாள்வரை தீச்செயல்களாகவே வந்து சேரும் என்பதால், அதற்கான அறிவுரைகளை இந்த அதிகாரத்தில் வள்ளுவர் பெருமான் விளக்கியுள்ளார் (குறள் 82).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 144"}]}}