தேடல் · Search: வழங்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
118 இல் 26–50 · 26–50 of 118
வழங்கு வழி (பெ)
நடைபெறுதல்.
ஒரு நிறுமம் நொடிக்கும் பொழுது அதன் இருப்புகளுக்குப் பணம் அளிப்பவர் — contributory
அழகுள்ளவள்
சூதாடுகருவியாகிய நாய் ( எழுத். 384, உரை.)
பெரிய மிடா ()
வேலி.
கட்டமைப்பு சார்ந்த, அதிகத் திறனுள்ள பணி நிலையங்களை உற்பத்தி செய்யும் 1982இல் நிறுவப்பட்ட நிறுவனம். தனியாக நிற்கும், கட்டமைப்புக் குட்பட்ட அமைப் புகள், வட்டில்லாத பணி நிலையங்கள், ஸ்பார்க், நு… — sun (Sun Microsystems)
கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. — knowledge
மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள்
ஈச்சமரம்
வெண்ணெய்
குறவர் இனப் பெண்; குறச்சாதிப் பெண்; குறப்பெண்; குறமாது, குறத்தி
முற்காலத்தில் வழங்கிய நாணய வகை
காற்பலம் -இது பழைய நிறுத்தலளவு எடைக்கல் மதிப்பைக் குறித்து வழங்கிய ஒரு சொல்,(குறள் 1037).
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்ற… — Mauchly, John 1907-1980
குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் குழு, அமைப்பு, கூட்டமைப்பு
நரி — naked man, Artht, God Siva, a title of temple dancing girls, fox
தாவருவி தானியங்கும் வங்கி கருவி
ஐவகைப்பட்ட வெண்டுறைச் செந்துறையு ளொன்று ( 538)
போரில் உதவும் பொருட்டுத் தன் உறவினர்க்கும் சார்ந்தோர்க்கும் அரசன் இனாமாக வழங்கிய பூமி
காண்க: நந்த கோபாலன்
எண்மித் தகவல் பரிமாற்றம் என்று பொருள்படும் byte information exchange என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பைட் (byte) இதழ் தொடங்கி வைத்த ஒர் இணையச் சேவை. இப்போது டெல்ஃபி இணையச் சேவைக்… — Bix
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
முகவுரை; முகப்புரை; அறிமுகவுரை; நோக்குரை