குறவி

kuṟavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறவர் இனப் பெண்; குறச்சாதிப் பெண்; குறப்பெண்; குறமாது, குறத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறவி)
2.
குறவிதோண் மணந்த செல்வக் குமரவேள் (தேவா. 758, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறவி)
3.
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத் தையளித் தன்புற் றருள்வோனே ( 81) - இள மார்பகங்களை உடைய குறப்பெண் வள்ளிக்கு பேரின்பத்தை வழங்கி அவள்மீது அன்புகொண்டு அருள்பவனே
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறவி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/thsvrxmx/

தமிழ்
“குறவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/thsvrxmx/
APA
Oliyon Research. (2026). குறவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/thsvrxmx/
MLA
"குறவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/thsvrxmx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment