தேடல் · Search: வரைவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
94 இல் 26–50 · 26–50 of 94
அளவில்லாத, வரையறையற்ற, வரையாத
gauze
வீட்டிறப்பு
இரக்க குணத்துடன் வேண்டுபவர்க்கு பணம், பொருள் முதலியன கொடுத்தல்
மென்மையான, (குறள் 919).
வரைவின் மாது
வானொலி = ரேடியோ. — radio
இதயமின் வரைவில் டீ அலையைத் தொடரும் ஒரு சிறுவட்டத் தாழ்வு (இறக்கம்) — U.wave
80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உரு வாக்கப்பட்ட, யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3. 0. ஐ அடிப்படையாகக் கொண்ட முறைமைக் கருவகம் (system kerne!). ஸ்வீடன் நாட்டைச் … — linux
விழானத்தின் கற்றழுத்தத் தளத்தின் ஆயத் தொலைவுகளையும் கோணங்களையும் கணக்கிடுவதற்குரிய விருப்பப்படியான ஒரு தொடக்கக் கோடு கணிதத்தில் வில் வளைவின் வரை எந்திரத்தில் உச்சியிலோ அடியிலோ உள்ள ஆதார… — chord
இலை துளையின் பக்கத்திலுள்ள அவரைவிதை வடிவமுள்ள புறத் தோல் அணு. ஒவ்வொரு இலைத் துளையிலும் இரு காப்பணுக்கள் உண்டு. இவ்வணுக்கள் இலைத் துளை முடித்திறப்பதைக் கட்டுப் படுத்துகின்றன. பா. stoma — guard cell
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
பொதுவர்
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்க… — document source
இலக்கமுறை வரைவியை இயக்கும் முறை. இதில் ஒவ்வொரு உள்ளிட்டுக் கட்டளையும் ஏற்றத்தைக் குறிப்பிடு வதுடன் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அச்சுகள் தொடர்பான வேக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. — zero mode
வரைவியின் இயக்க முறை. இதில் ஒவ்வொரு உள்ளீட்டுக் கட்டளையும் கூட்டிய மாறுபாட்டைக் குறிப்பிடும் — zip mode
செய்திகளைத் தானே அச்சு இயற்றுங் கருவி. செய்திகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தொலை வரைவி மூலம் இதற்கு அனுப்பப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் தட்டச்சுபயன் படுத்தப்படுகிறது. இது ஒரு… — teleprinter
பொதுவர்
மேற்கொண்டு ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பவரைவிட, (குறள் 351).
தவம் செய்வார் நிலையைவிட, (குறள் 48); பொறுப்பவரைவிட, (குறள் 160).
பார்க்க : வரைவி (Plotter), முரசு வரைவி (Drum Plotter) இது, நிலை மின்னியல் வரைவிலிருந்து (Electrostatic Plotter) வேறுபட்டது — Pen Plotter
இலக்க முறை வரைவியை இயக்கும் முறை. இதில் ஒவ்வொரு உள்ளிட்டுக் கட்டளையும் ஏற்றத்தைக் குறிப்பிடு வதுடன் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அச்சுகள் தொடர்பான வேக மாற்றத்தை ஏற்படுத்துகிறது — zero mode
வரைவியல் வடிவங்களின் தொகுதி. மெய்போலத் தோற்றமளிக்கும் சிறப்பு விளைவுக் காட்சிகளை உருவாக்கும் தொழில் பிரிவில், மரங்கள், செடிகொடிகள் போன்ற உருத்தோற்றங்களை வடிவமைக்க வரைவுருக்கள் பயன்படுகி… — graftal
நிரலின் மூல வரை வின் நகல். பொதுவாக தாளில் அச்சிடப்பட்ட நிரல் வரைவைக் குறிக்கும். சில மொழி மாற்றிகள் (compilers) நிரல் வரைவினை வரி எண்கள், குறுக்கு மேற் குறிப்புகள் போன்றவற்றுடன் உருவ… — programme listing
மீஒலி வரைவின் மூலம் பெறப்படும் உருவடிவம் — ultrasonogram