கொடை

koṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரக்க குணத்துடன் வேண்டுபவர்க்கு பணம், பொருள் முதலியன கொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடை)
2.
ஈகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 152)
3.
வரைவின்றிக் கொடுத்தல், புகழ்வோர்க்குக் கொடுத்தல், இரப்போர்க்குக் கொடுத்தல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 419)
4.
அன்பளிப்பாக மன மகிழ்ந்து வாரிக் கொடுக்கும் செயல், (குறள் 390).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q9jk34f9/

தமிழ்
“கொடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9jk34f9/
APA
Oliyon Research. (2026). கொடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q9jk34f9/
MLA
"கொடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9jk34f9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment