வானொலி

vāṉoli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானொலி = ரேடியோ. — radio
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானொலி)
2.
மின்காந்த அலைகள் கொண்டு ஒலி அலைகளை ஒலிபரப்ப பயன்படுத்தப்படும் கருவி மற்றும் ஒலிபரப்பைப் பெறுவதற்குப் பயன்படும் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானொலி)
3.
கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்து மின்காந்த அலைகளாக வரும் நிகழ்ச்சிகளைப் பெறும் கருவி அல்லது கருவித்தொகுதி. இதில் தொலை வரைவி. தொலைபேசி, தொலைக் காட்சி, ரேடார் ஆகியவை அடங்கும். 2. கதிர் அல்லது கதிர்வீச்சு — radio-1
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 360)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/asgf8wyc/

தமிழ்
“வானொலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asgf8wyc/
APA
Oliyon Research. (2026). வானொலி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/asgf8wyc/
MLA
"வானொலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asgf8wyc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment