காப்பணு

kāppaṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலை துளையின் பக்கத்திலுள்ள அவரைவிதை வடிவமுள்ள புறத் தோல் அணு. ஒவ்வொரு இலைத் துளையிலும் இரு காப்பணுக்கள் உண்டு. இவ்வணுக்கள் இலைத் துளை முடித்திறப்பதைக் கட்டுப் படுத்துகின்றன. பா. stoma — guard cell
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rhhqu7zw/

தமிழ்
“காப்பணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhhqu7zw/
APA
Oliyon Research. (2026). காப்பணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rhhqu7zw/
MLA
"காப்பணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhhqu7zw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment