தேடல் · Search: வரையறுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

49 இல் 26–49 · 26–49 of 49

குறையறுத்தல் kuṟaiyaṟuttal வினைச்சொல் · Verb similar
குறைநீங்கக் கொடுத்தல்
வரையறுத்த கம்பெனி varaiyaṟutta kampeṉi similar
Company, limited; Limited company
கையறுதல் kaiyaṟutal பெயர்ச்சொல் · Noun similar
செயலற்றுப்போதல்
கையாறுதல் kaiyāṟutal பெயர்ச்சொல் · Noun similar
இளைப்பாறுதல்
வரையறவு varaiyaṟavu பெயர்ச்சொல் · Noun similar
வரையறை
வரையறைவு varaiyaṟaivu similar
Determination
வரையா varaiyā similar
அளவில்லாத, வரையறையற்ற, வரையாத
வரையறுத்த உருவின்மை varaiyaṟutta uruviṉmai similar
ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் உருவம் இல்லாத நிலைமை — adelomorphous
வரையறையுள்ள கூட்டாளிகள் varaiyaṟaiyuḷḷa kūṭṭāḷikaḷ similar
முதலீட்டு அளவுக்கு ஏற்றவாறு கடனுக்குப் பொறுப்புள்ளவர்கள் — partners, limited
வரையறைப் பட்டியல் varaiyaṟaip paṭṭiyal similar
சொற்களை வரையறுக்கப்பயன்படுவது. பா. list, kinds of — definition list
வாய்ப்பறையறைதல் vāyppaṟaiyaṟaital பெயர்ச்சொல் · Noun similar
பலருமறிய வெளியிடுதல்
இசையறுத்தல் icaiyaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
ஓசை வேறுபடப் பிரித்தல்
இடையறுதல் iṭaiyaṟutal பெயர்ச்சொல் · Noun similar
தடைப்படுதல்
இடையறுத்தல் iṭaiyaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பிரித்தல்
வரன்றுதல் varaṉṟutal பெயர்ச்சொல் · Noun similar
வருதல்
வழிவருதல் vaḻivarutal பெயர்ச்சொல் · Noun similar
மரபுவழியாய் வருதல்
வரைதல் varaital similar
மணத்தல், எழுதல், கொள்ளல், நீக்கல், கூறுபடுத்தல், எல்லைப்படுத்தல்
வரைதாள் varaitāḷ similar
படங்கள் வரைவதற்குப் பயன்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தாள். இரண்டும் தட்டைத் தகடுகளாகவும் சுருள்களாக இருக்கும். நல்ல வரை தாள் முரடாகவும், பென் சிலையும் மையையும் ஏற்கக் கூடியதாகவும், அழித்… — paper
வரைத்தாள் varaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வரை
நியமி niyami வினைச்சொல் · Verb meaning
உத்தியோகம், பணி, பதவி முதலியவற்றில் அமர்த்து
அறுதி aṟuti பெயர்ச்சொல் · Noun meaning
இறுதி — ultimate, establishment, fixing
மதித்தல் matittal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: குழந்தை
கணித்தல் kaṇittal வினைச்சொல் · Verb meaning
எண்ணுதல் , கணக்கிடுதல்
நியமித்தல் niyamittal வினைச்சொல் · Verb meaning
உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல்