கையறுதல்
kaiyaṟutal
பொருள்கள் · Senses
1.
செயலற்றுப்போதல்
காணா வுயிர்க்குங் கையற் றேங்கி ( 3, 89)
2.
மனமழிதல்
கையற் றின்ன லெய்தலும் ( 31, 22)
3.
அளவு கடத்தல்
காப்பின் கடுமை கையற வரினும் ( பொ. 114)
4.
மீட்சியரிதாதல்
கையறு துன்பங் காட்டினுங் காட்டும் ( 10, 71, உரை)
5.
இறத்தல்
காதி மலைந்தே கையற்றார் ( பதினாறாம். 2)
6.
ஒழுக்கம் நீங்குதல்
7.
சாதல், செயல், அறுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/582eu44d/
தமிழ்“கையறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/582eu44d/APA
Oliyon Research. (2026). கையறுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/582eu44d/MLA
"கையறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/582eu44d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment