வரைதல்

varaital
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மணத்தல், எழுதல், கொள்ளல், நீக்கல், கூறுபடுத்தல், எல்லைப்படுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 365)
2.
ஒரு கணினியின் வரைகலை திறன்களைப் பயன்படுத்தி வரைகலை முறையில் வடிவங்களை உருவாக்குதல். கணினி வரைகலை அமைவினால் கோடுகளை உருவாக்குதல் அல்லது வடிவம் மற்றும் வண்ணம் அளிக்கும் நிரலாக்கத் தொடர்களுடன் ஒரு துல்லியமான வரைபடம் வரையமுடியும். — drawing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 485)
3.
ஒர் இயல்புலகப் பொருளை அதன் உள்ளபடியான தோற்றத்தில் வரைதல் rendering : வரைவு;கணினி வரைகலையில் முப்பரிமாண உருக்காட்சியை உருவாக்குதல். இதில், நிழல்கள், பிரதிபலிப்புகள் போன்ற ஒளி வளைவுத் துண்டுதல்கள் உள்ளடங்கியிருக்கும். — render
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6nckabe/

தமிழ்
“வரைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6nckabe/
APA
Oliyon Research. (2026). வரைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6nckabe/
MLA
"வரைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6nckabe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment