{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z6nckabe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z6nckabe/", "kind": "word", "headword": "வரைதல்", "romanization": "varaital", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:36.304786+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மணத்தல், எழுதல், கொள்ளல், நீக்கல், கூறுபடுத்தல், எல்லைப்படுத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 365"}, {"n": 2, "definition_ta": "ஒரு கணினியின் வரைகலை திறன்களைப் பயன்படுத்தி வரைகலை முறையில் வடிவங்களை உருவாக்குதல். கணினி வரைகலை அமைவினால் கோடுகளை உருவாக்குதல் அல்லது வடிவம் மற்றும் வண்ணம் அளிக்கும் நிரலாக்கத் தொடர்களுடன் ஒரு துல்லியமான வரைபடம் வரையமுடியும்.", "needs_definition": false, "gloss_en": "drawing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 485"}, {"n": 3, "definition_ta": "ஒர் இயல்புலகப் பொருளை அதன் உள்ளபடியான தோற்றத்தில் வரைதல் rendering : வரைவு;கணினி வரைகலையில் முப்பரிமாண உருக்காட்சியை உருவாக்குதல். இதில், நிழல்கள், பிரதிபலிப்புகள் போன்ற ஒளி வளைவுத் துண்டுதல்கள் உள்ளடங்கியிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "render", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1246"}]}}