நியமித்தல்
niyamittal
பொருள்கள் · Senses
1.
உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல்
2.
தீர்மானித்தல்
3.
சங்கற்பஞ் செய்தல்
4.
ஓரிடத்திற் பல விதிகள் நிகழும் நிலையில் ஓன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல்
5.
பிறப்பித்தல்
6.
கட்டளையிடல்
7.
வகைப்படுத்துதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bdxxnnm3/
தமிழ்“நியமித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bdxxnnm3/APA
Oliyon Research. (2026). நியமித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bdxxnnm3/MLA
"நியமித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bdxxnnm3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment