தேடல் · Search: வரையறுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

49 இல் 1–25 · 1–25 of 49

வரையறுத்தல் varaiyaṟuttal பெயர்ச்சொல் · Noun
நிர்ணயித்தல்
அளத்தல் aḷattal பெயர்ச்சொல் · Noun variant
அளவிடுதல்
எல்லைகட்டுதல் ellaikaṭṭutal வினைச்சொல் · Verb variant
தீர்த்தல்
குணித்தல் kuṇittal வினைச்சொல் · Verb variant
கணித்தல்
குறித்தல் kuṟittal வினைச்சொல் · Verb variant
கருதுதல்
சீர்தூக்குதல் cīrtūkkutal வினைச்சொல் · Verb variant
ஆராய்தல்
வரையறை varaiyaṟai பெயர்ச்சொல் · Noun variant
எல்லை
வரையறு varaiyaṟu similar
வினைச்சொல்
வரையறுத்தபாட்டியல் varaiyaṟuttapāṭṭiyal பெயர்ச்சொல் · Noun similar
பாட்டியல்பற்றிச் சம்பந்த முனிவரால் இயற்றப்பட்ட ஒரு நூல்
வகையறுதல் vakaiyaṟutal பெயர்ச்சொல் · Noun similar
கதியற்றுப்போதல்
வகையறுத்தல் vakaiyaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
வழக்குத்தீர்த்தல்
வருடல் varuṭal similar
தடவல்
வருதல் varutal similar
தோன்றுதல்.
வறுதல் vaṟutal பெயர்ச்சொல் · Noun similar
வறுபடுதல்
வறுத்தல் vaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
எண்ணெய் இல்லாமல் சட்டியில் வாட்டி எடுப்பது
வாருதல் vārutal பெயர்ச்சொல் · Noun similar
அள்ளுதல்
வரையறைப்படுத்தல் varaiyaṟaippaṭuttal similar
தகவல் செலுத்துகைக்காக உருக்கள் அல்லது புல எல்லையைக் குறித்தல் — framing
வரையர் varaiyar பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்ட எல்லைவரை ஆளுபவர். அரசன்
வறையல் vaṟaiyal பெயர்ச்சொல் · Noun similar
வறை
problem defining
வருடுதல் varuṭutal பெயர்ச்சொல் · Noun similar
தடவுதல்
வருட்டுதல் varuṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
தேற்றுதல்
வருத்துதல் varuttutal பெயர்ச்சொல் · Noun similar
வருந்தச்செய்தல்
வரையரையன் varaiyaraiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
இமவான்
குறையறுதல் kuṟaiyaṟutal வினைச்சொல் · Verb similar
மனக்குறை நீங்குதல்