வருடுதல்

varuṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடவுதல்
செம்புனல் வந்தங் கடிவருட ( 112, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருடுதல்)
2.
ஒரு கணினியின் தரவுப் பட்டியல், ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை நிறைவேற்றியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக அதிலுள்ள ஒவ்வொரு இனத்தையும் விரைவாக ஆய்வு செய்தல் — scanning
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நுண்ணாய்வு செய்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gv4fr334/

தமிழ்
“வருடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv4fr334/
APA
Oliyon Research. (2026). வருடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gv4fr334/
MLA
"வருடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv4fr334/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment