தேடல் · Search: வருடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

174 இல் 26–50 · 26–50 of 174

வருட்டம் varuṭṭam பெயர்ச்சொல் · Noun similar
முட்டை ( 255.)
வருதம் varutam similar
காவல் இடம், வசிக்கும் இடம்
வருத்தம் varuttam பெயர்ச்சொல் · Noun similar
துயரமான மனநிலை
வரூதம் varūtam பெயர்ச்சொல் · Noun similar
வசிக்குமிடம்
வருந்துதல் varuntutal பெயர்ச்சொல் · Noun similar
துன்புறுதல்
வற்புறுதல் vaṟpuṟutal பெயர்ச்சொல் · Noun similar
வலிமையடைதல்
வாய்பாறுதல் vāypāṟutal பெயர்ச்சொல் · Noun similar
அலப்புதல்
வயதுவருதல் vayatuvarutal பெயர்ச்சொல் · Noun similar
பகுத்தறியும் பருவமடைதல் .
வழிக்குவருதல் vaḻikkuvarutal பெயர்ச்சொல் · Noun similar
இணங்குதல்
இவறுதல் ivaṟutal வினைச்சொல் · Verb similar
ஆசையுறல்
உவறுதல் uvaṟutal வினைச்சொல் · Verb similar
ஊறுதல் , சுரத்தல்
ஓவருதல் ōvarutal வினைச்சொல் · Verb similar
ஒழிதல்
வருத்தனி varuttaṉi பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்குடம்
வற்றுதல் vaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
சுவறுதல்
வரன்றுதல் varaṉṟutal பெயர்ச்சொல் · Noun similar
வருதல்
வறுபடுதல் vaṟupaṭutal பெயர்ச்சொல் · Noun similar
தீயாற் பொரிதல்
வழக்கறுதல் vaḻakkaṟutal பெயர்ச்சொல் · Noun similar
வழக்கத்தினின்று மறைந்துபோதல்
வழக்கறுத்தல் vaḻakkaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
போக்கைத் தடுத்தல்
வாக்குமாறுதல் vākkumāṟutal பெயர்ச்சொல் · Noun similar
சொல் தவறுதல்
வெருவருதல் veruvarutal பெயர்ச்சொல் · Noun similar
அச்சந்தருதல்
அண்வருதல் aṇvarutal பெயர்ச்சொல் · Noun similar
சமீபமாயிருத்தல்
அருட்டல் aruṭṭal பெயர்ச்சொல் · Noun similar
அருட்டுதல்.
அருத்தல் aruttal பெயர்ச்சொல் · Noun similar
உண்பித்தல், அனுபவித்தல்
அருவருத்தல் aruvaruttal பெயர்ச்சொல் · Noun similar
மிகவெறுத்தல்
அறுதல் aṟutal பெயர்ச்சொல் · Noun similar
கயிறுமுதலியன இறுதல்