வரூதம்
varūtam
பொருள்கள் · Senses
1.
வசிக்குமிடம்
மைதவழ்தன் றடங்கோயில் வரூதமத னொருமருங்கு ( அருச்சுனன்றீர். 23)
2.
வேறொன்றால் தாக்கப்படாதவாறு இரதத்தைச்சுற்றி யமைக்கும் பலகைத்தடுக்கு
3.
கவசம் ()
4.
பரிசை ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39suj9cn/
தமிழ்“வரூதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/39suj9cn/APA
Oliyon Research. (2026). வரூதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/39suj9cn/MLA
"வரூதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/39suj9cn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment