அறுதல்

aṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கயிறுமுதலியன இறுதல்
சாப நாணறு குமிலவோதை (இரகு வமிசம் யாகப்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுதல்)
2.
இல்லாமற்போதல்
அல்லலோடருவினை யறுத லாணையே (தேவாரம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுதல்)
3.
தீர்தல்
அற்ற காரியம் (சிலப்பதிகாரம் முன்னிலைப்பரவல், உரை..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுதல்)
4.
தங்குதல்
மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக சிந்தாமணி )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/znpenj9e/

தமிழ்
“அறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/znpenj9e/
APA
Oliyon Research. (2026). அறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/znpenj9e/
MLA
"அறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/znpenj9e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment