அறுதல்
aṟutal
பொருள்கள் · Senses
1.
கயிறுமுதலியன இறுதல்
சாப நாணறு குமிலவோதை (இரகு வமிசம் யாகப்..)
2.
இல்லாமற்போதல்
அல்லலோடருவினை யறுத லாணையே (தேவாரம் )
3.
தீர்தல்
அற்ற காரியம் (சிலப்பதிகாரம் முன்னிலைப்பரவல், உரை..)
4.
தங்குதல்
மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக சிந்தாமணி )
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/znpenj9e/
தமிழ்“அறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/znpenj9e/APA
Oliyon Research. (2026). அறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/znpenj9e/MLA
"அறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/znpenj9e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment