வருந்துதல்

varuntutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துன்புறுதல்
காமமுழந்து வருந்தினார்க்கு ( 1131)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருந்துதல்)
2.
உடல் மெலிதல்
வாணு தன் மேனி வருந்தா திருப்ப ( 23, 62)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருந்துதல்)
3.
மிகு முயலுதல்
ஆற்றின் வருந்தா வருத்தம் ( 468)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருந்துதல்)
4.
வருந்தி வேண்டிக்கொள்ளுதல்
கடவுளை நோக்கி வருந்தினதால் அது கிடைத்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருந்துதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qnhavbu8/

தமிழ்
“வருந்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qnhavbu8/
APA
Oliyon Research. (2026). வருந்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qnhavbu8/
MLA
"வருந்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qnhavbu8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment