வருந்துதல்
varuntutal
பொருள்கள் · Senses
1.
துன்புறுதல்
காமமுழந்து வருந்தினார்க்கு ( 1131)
2.
உடல் மெலிதல்
வாணு தன் மேனி வருந்தா திருப்ப ( 23, 62)
3.
மிகு முயலுதல்
ஆற்றின் வருந்தா வருத்தம் ( 468)
4.
வருந்தி வேண்டிக்கொள்ளுதல்
கடவுளை நோக்கி வருந்தினதால் அது கிடைத்தது
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qnhavbu8/
தமிழ்“வருந்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qnhavbu8/APA
Oliyon Research. (2026). வருந்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qnhavbu8/MLA
"வருந்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qnhavbu8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment