தேடல் · Search: வருடல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
174 இல் 1–25 · 1–25 of 174
வருடல்
varuṭal
தடவல்
ஒரு வரைகலைச் சட்டகத்திலுள்ள பல இடைமட்ட வரிகளில் ஒன்று. — scan line
ஒளியியல் நுண்ணாய்வில், படிக்கப்பட வேண்டிய தரவுகளை எங்கு கண்டறிய வேண்டுமோ அந்தத் தெளிவான பகுதி. நுண்ணாய்வு வழியின் அமைவிடமும், படிக்கவேண்டிய தரவுகளின் அளவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும்… — scan path
ஒரு நுண்ணாய்வுச் சாதனம் தனது காட்சிப்புலத்தில், ஒரு வினாடியில் எத்தனை தடவை மாதிரி எடுக்கிறது என்ற எண்ணிக்கை — scan rate
இது நுண்ணாய்வு அல்லது தொலை நகலிச் செய்தியில் உள்ள ஒளியியல் உணர்வுச் சாதனம். இது நுண்ணாய்வு செய்யப்பட வேண்டிய உருக்காட்சியின் குறுக்கே நகர்த்தப்படும் — scan head
விசைப் பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தும் போது அல்லது விடுவிக்கும் போது, அதனால் உருவாக்கப்படும் எண்மானக் குறியீடு. இது 8048 விசைப்பலகை நுண்செய் முறைப்படுத்தியிலிருந்து 8255 … — scan code
வருடல்
* , - வருடு = மேலோட்டமாக தடவு.
தோன்றுதல்.
வறுபடுதல்
எண்ணெய் இல்லாமல் சட்டியில் வாட்டி எடுப்பது
அள்ளுதல்
தடவுதல்
தேற்றுதல்
வருந்தச்செய்தல்
மரபுவழியாய் வருதல்
வாயாடுதல்
மழைபொழிதல்
விருத்தியாதல்
திறத்தல்
இறுகப் பிடித்தல்
நிர்ணயித்தல்
திருக்கோயில் முதலியவற்றை இடமிருந்து வலப்பக்கமாகச் சுற்றிவருதல் .
வருடம் = வருஷம்
வரையாடு