தேடல் · Search: மூளை நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 26–40 · 26–40 of 40

திரிபுணர்வு tiripuṇarvu பெயர்ச்சொல் · Noun meaning
கருத்துத் திரிபுநோய்.
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
மாயக் காட்சி māyak kāṭci meaning
உண்மையான புலன் துண்டுதல் எதுவுமின்றி ஏற்படும் பொய்யான தோற்றம். இது முரண் மூளை நோய் உட்பட உளவியல் கோளாறுகளின் போது ஏற்படும் — hallucination
ஆக்சிபெர்ட்டைன் ākciperṭṭaiṉ meaning
நரம்புக்கோளாறு, முரண் மூளை நோய் ஆகியவற்றில் பயன்படும் உறக்க மருந்து — oxypertine
பரிநாடு நோயியம் parināṭu nōyiyam meaning
ஃபிரெஞ்சு கண் மருத்துவர் ஹெச்பரினாடு பெயரால்மமைந்த நடுமூளை நோய் நிலையால், விரும்பிய படி பார்வையிலேயோ அல்லது கீழோ திருப்பமுடியாத நிலை — Parinaud's syndrome
மூளை நோய்க்காக உள்ளிழுப்பதற்காகத் தயாரிக்கப்படும் மருந்து — becomethasone
முரண் மூளை நோயாளி muraṇ mūḷai nōyāḷi meaning
முரண் மூளை நோய் கொண்டவர். இந்த நோயைக் குழந்தைப் பருவத்தில் கண்டறியலாம் இந்த நோய்க்கான 9 காரணங்களை 1961 ஒரு வல்லுநர் குழுவினர் வகுத்துரைத்துள்ளனர். — schixophrenic
குறிதாண்டித் தவறல் kuṟitāṇṭit tavaṟal meaning
சிறுமூளை நோய் நிலைகளில் தூரத்தைக் கணிப்பதில் தவறுவதால் இலக்கைத் தவறவிடல் — past pointing
மூளை நோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல். — agraphia
ஆளுமை இழப்பு உணர்வு āḷumai iḻappu uṇarvu meaning
ஒருவருக்குத் தன்னுடைய ஆளுமையை இழந்து விட்டதாகத் தோன்றும் அடிமை மனப்பான்மை. முரண் மூளை நோய், மனச் சோர்வு போன்ற நிலைகளில் இந்த உணர்வு ஏற்படும் — depersonalization
ஒருவகை நோவகற்றும் மருந்து. முரண் மூளை நோய்களின்போது பயன்படுத் தப்படுகிறது. ஆனால் நீண்ட காலம் சிகிச்சையளிக்கும்போது இது அவ்வளவாகச் செயற்படு வதில்லை — chlorprothixene
மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசை மூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமுறை. முக்கியமாகப் பித்துநிலைச் சோர்வு, முரண் மூளை நோய் போ… — convulsion therapy
முரண்மூளை நோய் போன்ற கடுமையான மனக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து — flupenthilaxol
நோவகற்றும் மருந்தாகவும் உறக்க மருந்தாகவும் பயன்படும் குளோரோப்ரோமைசின் போன்ற ஒரு மருந்து. இது முரண்மூளை நோய், கடைக்கணு நோய்கள் போன்றவற்றில் பயன்படுகிறது — methotrim eprazine
ஐயுறவு முரண் மூளை நோய் aiyuṟavu muraṇ mūḷai nōy meaning
மருட்சியும், மாயக்காட்சிகளும் அடிக்கடி ஏற்படும் ஒருவகை முரண்மூளை நோய் — paranoidschizophrenia