திரிபுணர்வு
tiripuṇarvu
பொருள்கள் · Senses
1.
கருத்துத் திரிபுநோய்.
2.
துன்புறு மனநோய்.
3.
அறிவுப் பிறழ்ச்சியும், தருக்கியல் சித்தப்பிரமையும் ஏற்படும் ஒருவகை மனக்கோளாறு.
4.
மக்கள், நிகழ்ச்சிகள், சூழ்நிலைகள் மாறிவிட்டதாகத் தோன்றும் உணர்வு. இயல்பான மக்களிடமும் கனவுகளின்போது இந்த உணர்வு ஏற்படலாம். சிலசமயம், முரண் மூளை நோய், மனச்சோர்வு நிலைகளிலும் இந்த உணர்வு உண்டாகக்கூடும்
— derealization
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fn3s2zaa/
தமிழ்“திரிபுணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fn3s2zaa/APA
Oliyon Research. (2026). திரிபுணர்வு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fn3s2zaa/MLA
"திரிபுணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fn3s2zaa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment