தேடல் · Search: முறைமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
chart, system
system monitor
பெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி… — system console
அமைப்பு ஆய்வு, அமைப்பு வடிவமைப்பு மற்றும் அமைப்பு நிரல் தொடர் பணிகளைச் செய்யும் நபர் — systems engineer
ஒரு புதிய முறைமையை வரையறுத்து, வடிவமைத்து, பரிசோதித்து, நடைமுறைப்படுத்தும் செயல்முறை — system development
முறைமைக் குறிகளால் காட்டப்படும் படம் — logic design
system tools
ஒர் இலக்கச் சுற்றில் கட்டுதொகுதியின் செயலைத் தெரிவிக்கும் சார்பு. இது ஒர் இரும வெளிப்பலனை உண்டாக்கும் (1, 0). இது தன் உட்பலன்களிலுள்ள இருமக் குறிகைகளால் அறுதியிடப்படும். எ-டு உம்வாயில் — logic function
ஒரு அமைப்பின் இயக்கத்தைக் குறித்த தரவைக் கொண்டுள்ள ஆவணம். நிறுவனத்தின் தரவு ஓட்டம் பயன்படுத்திய படிவங்கள், உருவாக்கிய அறிக்கைகள், செய்யப்பட்ட கட்டுப்பாடுகள் அவற்றை முடிவு செய்ய தேவையான விவ… — system manual
system integrator
பல்வேறு மூலக் கருவித் தயாரிப்பாளர்களின் (OEMs) பொருட்களை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்காக உருவாக்கப்படுகின்ற ஒரு கணினி அமைப்பு — system integration
தரவு அமைப்புத் திட்டங்களை எந்த வரிசையில் எடுத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்யும் முன்னுரிமைகள் — system priorities
Liners
கணினி அமைப்பின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் வரைபட உருவில் குறிப்பிடுதல். ஒன்றோடொன்று இணைந்துள்ள பாய்வு வரைபடக் குறியீட்டு முறையில் வரிசைப்படுத்தி குறியிட்ட பயன்பாட்டுக்கு ஏற்ப திட்ட… — system flowchart
முறைமை மேலாண்மை மற்றும் தகவல் செயலாக்கத் துறையில் விரைவாக ஏற்படும் வளர்ச்சி மாற்றம் ஆகியவற்றை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தலில் ஈடுபடும் பன்னாட்டுச் சங்கம். 1947இல் இச்சங்கம் உருவாக்கப்பட்ட… — Association for Systems Management (ASM)
flow chart, system
அம் + ஐப்பு = அமைப்பு
பந்துக்கட்டு
வழித்தோன்றல்
தடவை, முறை
முறைமை
கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று
முறைமை
இறங்குகை
கட்டுப்பாடு