முறைமைச் சார்பலன்

muṟaimaic cārpalaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் இலக்கச் சுற்றில் கட்டுதொகுதியின் செயலைத் தெரிவிக்கும் சார்பு. இது ஒர் இரும வெளிப்பலனை உண்டாக்கும் (1, 0). இது தன் உட்பலன்களிலுள்ள இருமக் குறிகைகளால் அறுதியிடப்படும். எ-டு உம்வாயில் — logic function
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7xz9c99/

தமிழ்
“முறைமைச் சார்பலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7xz9c99/
APA
Oliyon Research. (2026). முறைமைச் சார்பலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h7xz9c99/
MLA
"முறைமைச் சார்பலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7xz9c99/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment