தேடல் · Search: முறிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

94 இல் 26–50 · 26–50 of 94

ஒய்முறிவு oymuṟivu similar
ஒய் வடிவ கண்டிடை முறிவு
டீ' முறிவு ṭī' muṟivu similar
காலடி நீட்டிய நிலையில் உயரத்திலி ருந்து விழும்போது, தொடையெலும்பு நளக எலும்பின் மேல்தளத்தில் வலுவானதாக்கத் தால் தொடை எலும்பின் கீழ் முனையில் ஏற்படும் ஒருவகை கண்டிடை முறிவு. நெடுக்காக… — T fracture : '
முன்னறிவு muṉṉaṟivu similar
Forethought
முரிவரி murivari பெயர்ச்சொல் · Noun similar
வரிப்பாட்டுவகை ( 3, 16, அரும்.)
முறி வெள்ளி muṟi veḷḷi similar
(மாலிப்டினம்): தகர்வியல்புடடைய வெள்ளிநிறம் கொண்ட உலோகம். அதிவேக வெட்டுக் கருவிகளைச் செய்வதற்கான எஃகு உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது — Molybdenum
முறிவெள்ளி muṟiveḷḷi similar
தகர்வியல்புடைய வெள்ளி நிறம் கொண்ட உலோகம். அதிவேக வெட்டுக்கருவிகளைச் செய்வதற்கான எஃகு உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது — molybdenum
மூக்கறிவு mūkkaṟivu பெயர்ச்சொல் · Noun similar
மோப்பத்தாலறிகை
மூதறிவு mūtaṟivu பெயர்ச்சொல் · Noun similar
பேரறிவு
பிளவு piḷavu பெயர்ச்சொல் · Noun meaning
விரிந்துண்டாஞ் சந்து
இரிசல் irical பெயர்ச்சொல் · Noun meaning
பிளவு
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
ஜிப்சம் jipcam meaning
(CaSO4). கால்சியம் சல்பேட் வெண்ணிறப் பொருள். இதிலிருந்து நீர் நீக்கப் படும்பொழுது பிளாஸ்டர் ஆஃப் பேரிஸ் ஆகின்றது. வனை பொருள் தொழில், வண்ணஞ் செய்தல், தாள் செய்தல் முதலிய தொழில்களில் பயன்படு… — gypsum
போரோசிஸ் pōrōcis meaning
1. எலும்பு முறிவு சீர் வளரும் போது உண்டாகும் காய்ப்புக் கட்டி 2. குழிவறையமைப்பு — porosis
மணவிலக்கு maṇavilakku பெயர்ச்சொல் · Noun meaning
திருமண உறவிலிருந்து விலக்குப் பெறுதல்; விவாகரத்து; மணமுறிவு
அலெக்சின் alekciṉ meaning
நச்சு முறிவு. குருதித் தெளியத்தில் (சீரம்) இருப்பது. எதிர்த்தெளியத்தோடு சேரும் பொழுது நோய்க்கெதிராகப் பாதுகாப்பளிப்பது — alexin
விவாகரத்து vivākarattu பெயர்ச்சொல் · Noun meaning
மணமுறிவு
உற்பிட்டம் uṟpiṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
முறிவு அல்லது சுளுக்கு
அசுவகர்ணம் acuvakarṇam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரைக்காது குதிரைச் செவிப்பூடு (அல்லது) குங்கிலிய மரம், குதிரைக் காதைப் போன்ற எலும்பு முறிவு
வார்ப்புரு vārppuru பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.
ஜீவனாம்சம் jīvaṉāmcam பெயர்ச்சொல் · Noun meaning
மணமுறிவு ஏற்படும்போது, பராமரிப்புக்காக கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவருக்கு வழங்கவேண்டிய தொகை
ஒபர் சோதனை opar cōtaṉai meaning
இடுப்பெலும்புக்குழாய், நீட்டுத் தசைமுகவுறை ஆகியவற்றின் முறிவைக் கண்டறியும் சோதனை. இது இளம்பிள்ளை வாதத்தில் இந்த முறிவு ஏற்படுகிறது. அமெரிக்க எலும்பு மருத்துவ அறிஞர் ஃபிராங்க் ஒபர் பெய… — Ober's test
மரவெடிப்பு maraveṭippu meaning
வெட்டு மரத்திலுள்ள ஒரு வெடிப்பு அல்லது முறிவு. இது மரத்தில் ஆண்டு வளையங்களுக்கிடையே ஒரு பிளவை உண்டாக்குகின்றன — shake
ஒளி எதிர்வு oḷi etirvu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு அம்மேற்பரப்பை விட்டு வெளியேறல்.
நச்சுக்கொடி naccukkoṭi பெயர்ச்சொல் · Noun meaning
தொப்புள் கொடி; நஞ்சுக்கொடி
அசுவகர்ணகம் acuvakarṇakam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரைக்காது குதிரைச் செவிப்பூடு (அல்லது) குங்கிலிய மரம், குதிரைக் காதைப் போன்ற எலும்பு முறிவு