தேடல் · Search: மாற்றியமைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 26–35 · 26–35 of 35

பூட்டிய கோப்பு pūṭṭiya kōppu meaning
1.கையாள முடியாமல் பூட்டி வைக்கப்படும் ஒரு கோப்பு. குறிப்பாக,தரவுவை மாற்றியமைத்தல்,புதிய தரவுவைச் சேர்த்தல்,இருக்கும் தரவுவை நீக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இடம் கொடாமல் பூட்டி வைக்கப்ப… — locked file
நேரியல்படுத்து nēriyalpaṭuttu meaning
பைட் பைட்டாக அனுப்பப்படும் இணை நிலை தகவல் பரிமாற்றத்தை, துண்மி துண்மியாக (பிட் பிட்டாக) அனுப்பப் படும் நேரியல் முறையாக மாற்றியமைத்தல் — serialize
மரபணுப்பண்டுவம் marapaṇuppaṇṭuvam meaning
மரபணுக்குறை நீக்கம். குறைபாடுள்ள மரபணுக்களை மரபணுவாக்க நுணுக்கங்கள் மூலம் மாற்றியமைத்தல். ஆய்வு நிலையில் உள்ளது. இறுதியான நோக்கம் மரபணு நோய்களைப் போக்குவதே — gene therapy
செய்முறை மாற்றம் ceymuṟai māṟṟam meaning
கணினியமைவின் இயக்க முறையை மாற்றியமைத்தல் — process conversion
ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப் பினை (executable file) தயார் செய்யும் செயல்முறை. வழக்கமாக, நிரல் உருவாக்கம் மூன்று படிநிலைகளைக் கொண்டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை … — programme creation
ஒரு கணிப்பொறியின் வன்பொருள் அலகுகளின் வேலைகளைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். test run - ஆய்வு ஓட்டம் : ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரல் சரியாக இயங்குகின்றதா என்றும் பார்க்கும் ஆய்வு. … — test programme
1. கணினி நிரலின் ஒரு பகுதியை அதன் இயல்பான பொருள் விளக்கத்திலிருந்தும் நிறைவேற்றத்திலிருந்தும் மாறுபடும் வகையில் மாற்றியமைத்தல். இந்த மாற்றம் நிரலை நிரந்தரமாக மாற்றி விடலாம், அல்லது அத… — modify
நெறிய வரைகலையை (Vector Graphics-புள்ளிகள், கோடுகள் அவற்றின் திசை போன்ற கணிதக் கூறுகளால் விவரிக்கப் படும் படிமங்கள்) ராஸ்டர் முறைக்கு (பிட் தொகுதிகள் மூலம் சேமிக்கப்பட்டுக் கையாளப்படக்க… — rasterization
குறையெண்/எதிரெண் உள்ளீடு kuṟaiyeṇ/etireṇ uḷḷīṭu meaning
ஒரு கணிப்பானில் உள்ளிடு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறை (Negative) அடையாளமிட்டு அவ்வெண் மதிப்பை குறையெண் மதிப்பாக மாற்றியமைத்தல் — negative entry
உருமாற்றியமைத்தல் மீண்டும் மாற்றியமைக்கும் விசையால் மாற்றினால் ஒழிய புரியாத வகையில் தரவுகளைக் குறியீடாக அமைத்தல் — encryption