தேடல் · Search: மாற்றியமைத்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 1–25 · 1–25 of 35
மாற்றியமைத்தல்
māṟṟiyamaittal
புது நடத்தையை உருவாக்க செய்யப் படும் நடத்தை மாற்ற மருத்துவ முறை — shaping
modification; Reorganisation
இறுதி இயக்கமுறை அமைப்பின் இயங்கும் மாதிரி ஒன்றை உருவாக்கி, மேம்படுத்தி, சீர் செய்தல் — prototyping
ஈஸ்ட்டிலுள்ள நொதி கரும்புச்சர்க்கரையைக் குளுகோசாகவும் பிரக்டோசாகவும் மாற்றுதல் — Inversion
ஒரு கருவி செயலிழந்தால் மாற்றுக் கருவியைக் கொண்டு கணினி தொடர்ந்து இயங்கச் செய்ய மின் சுற்று அல்லது கணினியின் வெளிப்புறக் கருவிகளுக்கு மாற்றுக் கருவியைப் பயன்படுத்துதல் — duplexing
ஒரு நிகழ்நிரல் கட்டளையை மாற்றப் பயன்படும் தகவல் இனம் — modifier
பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தரவுவைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை… — modification, address
கணினிக் கோப்பு ஒன்றிற்குள் சேர்க்கும் முன்பு அதனை எளிதில் பெற முடியாத படி தரவுகளை மாற்றும் உத்தி — data diddling
ஒரு உலோகக் கட்டியில் உறுதியான உருளை அல்லது அச்சைச் செலுத்தி திருகுபுரிகளை அமைத்தல். அப்போது உள்ளிருந்து உலோகச் சுருள் துணுக்குகள் வெளிப்பட்டு உள்ளே புரிகள் அமையும். இவ்விதப் புரிகள் வ… — thread - rolling
கறுத்தல்
அச்சுக்கோத்த ஒரு வரியின்மை இருபுறமும் சம அளவு இடைவெளி இருக்குமாறு மையத்தில் வைத்து அமைத்தல் — Centered
(நீர் தானியம் போன்ற பொருள்கள், பணம், ஆற்றல் முதலியன) முடிந்து போ (தல்), இறுதியை அடைதல்
அலட்சியமான — careless, nonchalant, insouciant, to be indifferent
முற்றுப் பெறாமை
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
1. வேறுவகைக் கணினியில் இயங்கம் வகையில் ஒரு நிரலை மாற்றியமைத்தல். 2. ஆவணங்கள், வரை கலைப் படங்கள் மற்றும் பிற கோப்புகளை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு மாற்றுதல். — port2
செறிவு, அடர்த்தி, நெரிசல்
எதிர்நிற்றல்
நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல் — casting
ஒரு சமிக்கையின் சில பண்பியல்புகளை ஒரு நோக்கத்துடன் மாற்றியமைத்தல். பொதுவாக தகவலை வேறிடங்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இவ்வாறு பண்பேற்றம் செய்வதுண்டு — modulate
வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி… — reengineer
1. எழுத்துரு வடிவமைப்பு மற்றும் அச்சுக்கோப்புக் கலை. 2. வடிவமைக்கப்படாத உரைப் பகுதியை அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்தல் — typography
வானொலியில் அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமைத்தல். (i) பேச்சு ஒலிகளையும், (ii) ஊர்தி அலையினையும், (iii) வெளிச் செலுத்தப்படும் அலை மாற்றிய அலையினையும் குறிக்கிறது.… — modulation
ஒரு நிறுவனத்தில் கணினிச் செயல்பாடுகள் முழுவதையும் பெருமுகக் கணினி (mainframe) சிறு கணினி (mini), போன்ற பெரிய கணினி அமைப்பிலிருந்து குறுங்கணினி அல்லது நுண்கணினி (micro) அமைப்… — downsizing
பழுதுபார்த்தல்