எதிர்நிலை

etirnilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்நிற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எதிர்நிலை)
2.
மாறுபட்டு நிற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எதிர்நிலை)
3.
கண்ணாடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (எதிர்நிலை)
4.
இரு நிலைகளில் நிலவும் (இரும) சமிக்கை (signal) அல்லது துண்மி தோரணியை (bit pattern) அதற்கு எதிர்நிலையாக மாற்றியமைத்தல். (எ-டு) 1001 என்னும் துண்மிகளை 0.110 என மாற்றியமைத்தல் — negation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 307)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hvhta55d/

தமிழ்
“எதிர்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvhta55d/
APA
Oliyon Research. (2026). எதிர்நிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hvhta55d/
MLA
"எதிர்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvhta55d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment