நெருக்கம்
nerukkam
பொருள்கள் · Senses
1.
செறிவு, அடர்த்தி, நெரிசல்
2.
அன்பின் மிகுதி
3.
சமீபம்
4.
ஒடுக்கம்
5.
வேலைச் சங்கடம்
6.
இடைவிடாமை
7.
அவசரம்
8.
பலவந்தம்
9.
துன்பம்
10.
கொடுமை
11.
வியாதி முதலியவற்றின் கடுமை
12.
கையிறுக்கம்
13.
மரணத் தருவாய்
14.
செமிப்பதற்கு இடம் தருவதற்காக தரவு கோப்புகளை இறுக்கும் முறை
— compaction
15.
குறிப்பிட்ட இரண்டு எழுத்துக் குறிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மாற்றியமைத்தல். இதனால் நெருடலின்றிப் படிக்க முடிகிறது. அச்சுக் கோப்பில் எழுத்தமைவில் சமனாக்கம் இயலுகிறது. (எ-டு): கɿ என்ற இரு எழுத்துக் குறிகளுக்கு இடையேயான இடைவெளி குறைக்கப்படும் போது கி எனத் தோற்றமளிக்கும்
— kern
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qn38an2x/
தமிழ்“நெருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qn38an2x/APA
Oliyon Research. (2026). நெருக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qn38an2x/MLA
"நெருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qn38an2x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment