நெருக்கம்

nerukkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செறிவு, அடர்த்தி, நெரிசல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
2.
அன்பின் மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
3.
சமீபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
4.
ஒடுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
5.
வேலைச் சங்கடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
6.
இடைவிடாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
7.
அவசரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
8.
பலவந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
9.
துன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
10.
கொடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
11.
வியாதி முதலியவற்றின் கடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
12.
கையிறுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
13.
மரணத் தருவாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருக்கம்)
14.
செமிப்பதற்கு இடம் தருவதற்காக தரவு கோப்புகளை இறுக்கும் முறை — compaction
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 291)
15.
குறிப்பிட்ட இரண்டு எழுத்துக் குறிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மாற்றியமைத்தல். இதனால் நெருடலின்றிப் படிக்க முடிகிறது. அச்சுக் கோப்பில் எழுத்தமைவில் சமனாக்கம் இயலுகிறது. (எ-டு): கɿ என்ற இரு எழுத்துக் குறிகளுக்கு இடையேயான இடைவெளி குறைக்கப்படும் போது கி எனத் தோற்றமளிக்கும் — kern
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 259)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qn38an2x/

தமிழ்
“நெருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qn38an2x/
APA
Oliyon Research. (2026). நெருக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qn38an2x/
MLA
"நெருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qn38an2x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment