குறையெண்/எதிரெண் உள்ளீடு

kuṟaiyeṇ/etireṇ uḷḷīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணிப்பானில் உள்ளிடு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறை (Negative) அடையாளமிட்டு அவ்வெண் மதிப்பை குறையெண் மதிப்பாக மாற்றியமைத்தல் — negative entry
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 307)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8kce495/

தமிழ்
“குறையெண்/எதிரெண் உள்ளீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8kce495/
APA
Oliyon Research. (2026). குறையெண்/எதிரெண் உள்ளீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z8kce495/
MLA
"குறையெண்/எதிரெண் உள்ளீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8kce495/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment