தேடல் · Search: பலவீனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 26–50 · 26–50 of 54

பைம்மாவினம் paimmāviṉam similar
வயிற்றில் பையுடைய கங்காரு போன்ற பாலூட்டி உயிரினம். இவை இந்தப் பையில் தன் குட்டிகளைக் கொண்டு செல்கின்றன — marsupials
பாக்கியவீனம் pākkiyavīṉam பெயர்ச்சொல் · Noun similar
துரதிருஷ்டம்
பலம் palam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பழைய எடை அளவு
பல்லம் pallam பெயர்ச்சொல் · Noun similar
அம்பு
பள்ளம் paḷḷam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை நில அமைப்பு.
பழம் paḻam பெயர்ச்சொல் · Noun similar
மரத்தில் அல்லது செடியில் பூவிலிருந்து உருவாகி, விதையைச் சுற்றியிருக்கும் பழுத்த பகுதி. பொதுவாக உண்ணக் கூடியதாக இனிப்பாக தோலுடன் இருக்கும். — fruit
பாலம் pālam பெயர்ச்சொல் · Noun similar
நெற்றி
பாளம் pāḷam பெயர்ச்சொல் · Noun similar
தகட்டு வடிவம். ()
அசத்தி acatti பெயர்ச்சொல் · Noun meaning
சக்தியின்மை, வலுவின்மை, வலியின்மை, பலவீனம்
பலவறுதி palavaṟuti பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பலவீனம் (யாழ்.அக.l)
க்ஷீணதசை kṣīṇatacai பெயர்ச்சொல் · Noun meaning
தேகத்தின் பலவீனம்
ஊருகிலானி ūrukilāṉi பெயர்ச்சொல் · Noun meaning
தொடையின் பலவீனம்
இயல்புகேடு iyalpukēṭu பெயர்ச்சொல் · Noun meaning
பலவீனம்.
கோன்' நோய் kōṉ' nōy meaning
அண்ணீரகக் குண்டிக்காய்க் கோளப்புற்று காரணமாக உண்டாகும் தொடக்க நிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய். இதனால் அல்டோஸ்டெரோன் மிகஅதிகமாகச் சுரந்து, சோடியம் நிலை பெற்று, பொட்டாசியமும் ஹைடிரஜனும் இ… — conn's syndrome : '
கண்சுழற்சி kaṇcuḻaṟci meaning
சாய்வான தசைகளின் பலவீனம் காரணமாக கண்கள் அவற்றின் முன்பின் அச்சினைச் சுற்றிச் சுழலும் போக்கு — cyclophoria
அபிநாசசன்னி apinācacaṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
அதிகமாகச் சுரங்காய்ந்து பசியின்மை, முகபளபளப்பு, உடம்பு வலி, மேற்சுவாசம் பலவீனம், ஐம்புலன்களின் தன்மைக் குறைவு, மயங்கியதூக்கம், அறிவின்மை முதலிய குணங்களைக் காட்டும் ஓர்வகைச் சன்னிபாத சுரம்
அற்றறா வாயு aṟṟaṟā vāyu பெயர்ச்சொல் · Noun meaning
வயிற்றி லுள்ள அதிகமான வாயுவினால் செரியாமை ஏற்பட்டு தினமும் புளித்தேப்பம் அதனுடன் பலவீனம் உடம்புக் கொதிப்பு முதலிய குணங்களுண்டாகும் குன்மவாயு
முதுகெலும்பில் ஏற்படும் அழுத்த முறிவு. இதில் வலி, நரம்புவலி, முதுகுத்தண்டு வளைவு (கூனல்) கால்பலவீனம் உண்டாகும். ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹெர்மான் கும்மல் பெயரால் அழைக்கப் படுகிற… — kummell's disease
ஓய்வு நோயியம் ōyvu nōyiyam meaning
குறிப்பிட முடியாத தானியங்கி நரம்பு மண்டலக் கோளாறுகள், பலவீனம், ஈடு பாடின்மை ஆகியவை ஏற்படும். ஒய்வுக்குப் பிறகு ஏற்படும். உடனடி அல்லது நாள்பட்ட தக்கமைவின்மை — retirement syndrome
உள்விப் புருதி uḷvip puruti பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பினுள் பற்பல உறுப்புகளில் காணும் கட்டி ; வயிற்றின் இடது பக்கத்தில் கடினமாகக் காணும் விப்புருதிக் கட்டி; மிகுந்தவலி கோழையுடன் இரத்தங் கக்கல் உடம்பிளைத்தல் முதலிய குணங்கள் ஏற்படும்; வயது …
இருத்திர வாதம் iruttira vātam பெயர்ச்சொல் · Noun meaning
இதயத்தின் பலவீனம், கொழுப்பு படியல், அசீரணம் ஆகியவற்றால் குத்தல், மூச்சு முட்டல் முதலிய குணங்களைக் காட்டும் வாத நோய் (தமர்வாதம் என்றும் பெயர்)
வடுப்படும் நிலை vaṭuppaṭum nilai meaning
பாதுகாப்பு இடர்ப்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடியதாக ஒரு கணினியிலுள்ள பலவீனம் — vulnerability
குருதிநாள அழற்சி kurutināḷa aḻaṟci meaning
குருதி நாளம் (தமனி) இயற்கை மீறி வீங்கியிருத்தல். தமனிச் சுவரில் ஏற்படும் தளர்வு பலவீனம் காரணமாக இது உண்டாகிறது — aneurysm
இயக்கு தசை நலிவு iyakku tacai nalivu meaning
தசைவலுக்குறை, தசைப் பலவீனம் — myasthenia
அக்கினி மந்த சுரம் akkiṉi manta curam பெயர்ச்சொல் · Noun meaning
7 முதல் நாள் 10 வரை பசி தாகமின்மை , பலவீனம், எரிச்சல், மலபந்தம் தலைவலி, சுவையின்மை , ஏப்பம், வாந்தி, விக்கல், கை, கால் வலி முதலிய குணங்களைக் காட்டும் ஒருவிதக் காய்ச்சல்