குருதிநாள அழற்சி
kurutināḷa aḻaṟci
பொருள்கள் · Senses
1.
குருதி நாளம் (தமனி) இயற்கை மீறி வீங்கியிருத்தல். தமனிச் சுவரில் ஏற்படும் தளர்வு பலவீனம் காரணமாக இது உண்டாகிறது
— aneurysm
2.
குருதி நாளத்தின் சுவர் வலுவிழந்து விடுவதால் குருதி நாளத்தில் ஏற்படும் அளவுக்கு மீறிய வீக்கம்
— aneurism
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tsmv59ch/
தமிழ்“குருதிநாள அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tsmv59ch/APA
Oliyon Research. (2026). குருதிநாள அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tsmv59ch/MLA
"குருதிநாள அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tsmv59ch/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment