உள்விப் புருதி

uḷvip puruti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடம்பினுள் பற்பல உறுப்புகளில் காணும் கட்டி ; வயிற்றின் இடது பக்கத்தில் கடினமாகக் காணும் விப்புருதிக் கட்டி; மிகுந்தவலி கோழையுடன் இரத்தங் கக்கல் உடம்பிளைத்தல் முதலிய குணங்கள் ஏற்படும்; வயது சென்ற பெண்களுக்குக் கருப்பையிற் காணும் கட்டி; மிக்கவலி சூதகமல்லாத இரத்தப்போக்கு; நாற்ற மான நீரொழுக்கு, மிக்க பலவீனம், உடம்பிளைப்பு முதலிய குணங்களை உண்டாகும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்விப் புருதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/etrk2fzz/

தமிழ்
“உள்விப் புருதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/etrk2fzz/
APA
Oliyon Research. (2026). உள்விப் புருதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/etrk2fzz/
MLA
"உள்விப் புருதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/etrk2fzz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment