{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/etrk2fzz/", "data": {"id": "etrk2fzz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/etrk2fzz/", "kind": "word", "headword": "உள்விப் புருதி", "romanization": "uḷvip puruti", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:20.949652+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடம்பினுள் பற்பல உறுப்புகளில் காணும் கட்டி ; வயிற்றின் இடது பக்கத்தில் கடினமாகக் காணும் விப்புருதிக் கட்டி; மிகுந்தவலி கோழையுடன் இரத்தங் கக்கல் உடம்பிளைத்தல் முதலிய குணங்கள் ஏற்படும்; வயது சென்ற பெண்களுக்குக் கருப்பையிற் காணும் கட்டி; மிக்கவலி சூதகமல்லாத இரத்தப்போக்கு; நாற்ற மான நீரொழுக்கு, மிக்க பலவீனம், உடம்பிளைப்பு முதலிய குணங்களை உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உள்விப் புருதி"}]}}