தேடல் · Search: பண்பியல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 26–50 · 26–50 of 50

தருவித்த குழு taruvitta kuḻu meaning
பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில், ஒர் இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இன்னோர் இனக்குழு. அடிப்படை இனக் குழுவின் (Base Class) அனைத்து பண்பியல்புகளையும் தருவித்த இனக்குழு க… — derived class
அறிவு நுட்பன் aṟivu nuṭpaṉ meaning
தன்னுள் இருக்கும் ஒன்று அல்லது மேற்பட்ட செயலிகளினால் (processors) பகுதியாக அல்லது முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் ஒரு கருவி அல்லது ஒரு சாதனத்தின் பண்பியல்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது — intelligent
மின்னழுத்தத்திற்கு உட்படும் போது எந்திரவியல் அழுத்தத்திற்கு உள்ளாகிற அல்லது எந்திரவியல் அழுத்தத்திற்கு உட்படும்போது மின்னழுத்தத்தை உண்டுபண்ணுகிற சில படிகங்களின் பண்பியல்பு. — piezoelectric
பெண்மையாக்கம் peṇmaiyākkam meaning
ஆணிடம் பெண்மைப் பண்பியல்புகள் துணைமையாக வளர்ந்திருத்தல் — feminization
சமான இரும எண் camāṉa iruma eṇ meaning
ஒரு தொகுதிப் பண்பியல்புகளின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு தனி இரும எண்ணால் குறிக்கத் தேவைப்படும் இருமிகளின் எண்ணிக்கை: எ-டு 26 கூறு களைக் கொண்ட நெடுங் கணக்கின் ஒவ்வொரு எழுத் தையும் குறிக்க 5 … — equivalence binary digit
நுண்ணறிவு வடம் nuṇṇaṟivu vaṭam meaning
வெறுமனே ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்குத் தரவுகளை அனுப்பும் பணியை மட்டுமின்றி, அது செருகப்பட்டுள்ள இணைப்பியின் பண்பியல்புகளை நிர்ணயம் செய்யும் திறனையும் உள்ளடக்கிய (கம்பி) வடம் — intelligent cable
குறியீட்டுமுறை kuṟiyīṭṭumuṟai meaning
நோய்களை வகைப்படுத்தும் முறை. இதில் பொதுவாள பண்பியல்புகளக்கேற்ப நோய்கள் குழுமமாகப் பகுக்கப் படுகின்றன. இதன் மூலம் நோய் நிகழ்வினை புள்ளி விவர அடிப் படையில் ஆய்வு செய்ய முடிகிறது. இதனை உ… — coding system
மரபியல்பு மறைவ marapiyalpu maṟaiva meaning
மரபாகத் தோன்று பண்பியல்புகள் தலைமுறைக்குத் தலைமுறை குறைந்து கொண்டு வந்து இறுதியில் மறைந்துவிடுதல் — recessive
கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் … — bit block
மறு படிகமாக்கல் maṟu paṭikamākkal meaning
கெட்டியாக்கப்பட்ட உலோகத்தைக் கட்டுப்படுத்தி ஆற வைத்தல் மூலமாகவோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமாகவோ பதப்படுத்தி அதன் இயல்பான பண்பியல்புகளுக்கும், கட்டமைப்புக்கும் மீண்டும் கொண்டுவருதல் — recrystallization
ஒரினப் பொருள்களைச் சுட்டும் பொதுக்கருத்து. மரியாதை, அன்பு, ரோஜா மலர், வீடு முதலியன பற்றிய ஒரு தனிநபரின் பொதுக் கருத்து அவருடைய பண்பியல்புகளைப் பிரதிபலிக்கிறது conception : கருவ… — concept
தருவித்த இனக்குழு taruvitta iṉakkuḻu meaning
பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில், ஒர் இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இன்னோர் இனக்குழு. அடிப்படை இனக்குழுவின் (Base Class) அனைத்து பண்பியல்புகளையும் தருவித்த இனக்குழு கொ… — Derived class
மாற்றுக் கல்லச்சு முறைக்குப் பொருத்தமான பண்பியல்புகளுள்ள தாள் — offset paper
புதைபடிவம் அழிந்தொழிந்த உயிரிகளின் சில பண்பியல்புகளைப் பெற்றுள்ள தற்காலச் சிறப்பின உயிரி, எ-டு. கன்னி மயிர் மரம் — living fossil
சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.ஆனால் நினைவகத்தி லுள்ள தரவு அழிக்கப்பட்டுவிடும்.… — destructive read
சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நினைவகத்திலுள்ள தகவல் அழிக்கப் பட்டுவிடும்… — destructive read
ஒரு கணினிக் கருவி பற்றிய வரையறைகள் மற்றும் பண்பியல்புகள்பற்றிய ஒரு தரவுத் தொகுப்பு. புறச்சாதனங்களைக் கணினியுடன் இணைத்துச் செயல்பட வைக்க, இந்தத் தரவுக் குறிப்புரையின் அடிப்படையிலேயே கணி… — hardware profile
ஒரு செயற்கைக்கோள் செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஏற்படும் காலத்தாழ்வு properties : பண்பியல்புகள்; பண்புகள். — propagation delay
ஒர் எழுத்துரு முகப்பின் ஒவ்வொரு பண்பியல்புக்கு உரிய அச்சுக்கலைத் தரவுகள் (அகலம், உயரம், உருவாக்க மையம்) — font metric
இது ஒரு புதிய அமைப்பு. அண்மைக் காலத்தில் அதிக நாட்டம் செலுத்தப்படுவது. ஒரு புது அணுகுமுறை கொண்டது. இதில் பொருள்கள் என்பவை தொகுதித் தகவல்கள், இனங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள இயல்புக… — object-oriented data base
வரைகலைத் திரைக்காட்சியிலும், இயங்கு படங்களிலும் செவ்வகத் தொகுதி யாய் அமைந்த படப்புள்ளிகளின் பண்பியல்புகளை மாற்றவும், கையாளவும் பயன்படும் ஒரு நிரலாக்கத் தொழில்நுட்பம். பட உருவம் ஒரு சிறிய… — bit block transfer
பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக்கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது. இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரிம… — phanolic-resins molding type
கருவிகளின் முழுத்தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகளுக்கிடையிலான இடைவினைகளையும், ஒவ்வொரு உறுப்பின் தனிப்பண்பியல்புகளையும் கருத்தில் கொண்டு, சிக்கலானதும் முழுமையானதுமான கருவித்தொகுதிகள… — systems engineering
எழுத்துரு முகப்பு வரைவினை ஒரு குறிப்பிட்ட எழுத்துரு முகப்புக்குத் தேவையான புள்ளிக் குறித் தோரணியாக மாற்றக் கூடிய மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கம் நீள வாக்கில் இருப்பதில்லை. ம… — font generator
ஓர் அங்குல நீளத்தில், குறிப்பிட்ட உருவளவில் (size) அமைந்த, ஒரு குறிப்பிட்ட எழுத்துரு வடிவில் எத்தனை எழுத்துகள் இடம்பெற முடியும் என்கிற அளவீடு. இந்த எண்ணிக்கை எழுத்து வடிவின் இரண்டு பண்… — characters per inch