பொருள் நோக்கு தகவல் தளம்

poruḷ nōkku takaval taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு புதிய அமைப்பு. அண்மைக் காலத்தில் அதிக நாட்டம் செலுத்தப்படுவது. ஒரு புது அணுகுமுறை கொண்டது. இதில் பொருள்கள் என்பவை தொகுதித் தகவல்கள், இனங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள இயல்புகள், செயல் முறைகள், பண்பியல்புகள் ஆகும். எடுத்துக்காட்டு : படம், ஒலி, வரைகலை, நிறம், அளவு — object-oriented data base
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 168)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/df57cnd8/

தமிழ்
“பொருள் நோக்கு தகவல் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df57cnd8/
APA
Oliyon Research. (2026). பொருள் நோக்கு தகவல் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/df57cnd8/
MLA
"பொருள் நோக்கு தகவல் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df57cnd8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment