தருவித்த இனக்குழு
taruvitta iṉakkuḻu
பொருள்கள் · Senses
1.
பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில், ஒர் இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இன்னோர் இனக்குழு. அடிப்படை இனக்குழுவின் (Base Class) அனைத்து பண்பியல்புகளையும் தருவித்த இனக்குழு கொண்டிருக்கும். அதே வேளையில் அடிப்படை இனக்குழுவில் இல்லாத புதிய உறுப்புகளையும், செயல் முறைகளையும் சேர்த்துக்கொள்ள முடியும். சில செயல்முறைகளை மாற்றியமைக்கலாம். மறுவரையறை செய்யலாம்
— Derived class
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/geqgu8pn/
தமிழ்“தருவித்த இனக்குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/geqgu8pn/APA
Oliyon Research. (2026). தருவித்த இனக்குழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/geqgu8pn/MLA
"தருவித்த இனக்குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/geqgu8pn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment