குறியீட்டுமுறை
kuṟiyīṭṭumuṟai
பொருள்கள் · Senses
1.
நோய்களை வகைப்படுத்தும் முறை. இதில் பொதுவாள பண்பியல்புகளக்கேற்ப நோய்கள் குழுமமாகப் பகுக்கப் படுகின்றன. இதன் மூலம் நோய் நிகழ்வினை புள்ளி விவர அடிப் படையில் ஆய்வு செய்ய முடிகிறது. இதனை உலகச் சுகாதார அமைவனம், "பன்னாட்டு நோய்கள் வகைப்பாடு" என்னும் பெயரால் தயாரிக்கிறது. இது தேசிய மற்றும் பன்னாட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
— coding system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j5jtzvzm/
தமிழ்“குறியீட்டுமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5jtzvzm/APA
Oliyon Research. (2026). குறியீட்டுமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j5jtzvzm/MLA
"குறியீட்டுமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5jtzvzm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment