{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j5jtzvzm/", "data": {"id": "j5jtzvzm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j5jtzvzm/", "kind": "word", "headword": "குறியீட்டுமுறை", "romanization": "kuṟiyīṭṭumuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:03.608600+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய்களை வகைப்படுத்தும் முறை. இதில் பொதுவாள பண்பியல்புகளக்கேற்ப நோய்கள் குழுமமாகப் பகுக்கப் படுகின்றன. இதன் மூலம் நோய் நிகழ்வினை புள்ளி விவர அடிப் படையில் ஆய்வு செய்ய முடிகிறது. இதனை உலகச் சுகாதார அமைவனம், \"பன்னாட்டு நோய்கள் வகைப்பாடு\" என்னும் பெயரால் தயாரிக்கிறது. இது தேசிய மற்றும் பன்னாட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.", "needs_definition": false, "gloss_en": "coding system", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 315"}]}}