தேடல் · Search: நோக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
102 இல் 26–50 · 26–50 of 102
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
ஏதேனும் ஒருநோக்கம்பற்றி துரிதப்படுபவன்
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
வாத உத்திகளில் ஒன்று, மற்ற மூன்று வாதம், விதண்டை ஏது. பிறர் விருப்பம் நீக்கித் தன் நோக்கம் தோன் றாமல் வாதிடல்
பொறியமைவுகள் மற்றும் நடைமுறைகள் சங்கம்' என்று பொருள்படும் Systems and Procedures Association என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். கருத்தரங்குகள் தொழில்முறைக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவை நட… — SPA
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
எளிதில் தீர்க்க இயலாத ஓர் இடர். கற்றல் அல்லது வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. இதற்குத் தீர்வு காண்பதே உளவியலின் நோக்கம். இம்முறை தீர்வுகாண்முறை என்று பெயர் பெறும் அறிவியல் முறையிலும் இது… — problem
'வாழ்' என்பது வினைச்சொல்.
ஒரு நாட்டின் மக்கட்தொகை அந்நாட்டின் மனிதவளம்.
நோக்கம், சுமாரான மதிப்பீடு, குத்துமதிப்பு
உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை
மனத்தால் உட்புறம்நோக்கும் நோக்கம்
முன்னோக்குதல்
திறந்தநிலை மென்பொருள் கழகம் என்று பொருள்படும் open Software Foundation என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிஇசி, ஐபிஎம், ஹெச்பீ போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஆதாய நோக்கில்லா… — OSF
எண்ணம் கொண்டவர்; நோக்கம் கொண்டவர்.
பீசிக் களிலும் பிரபல பணி நிலையங்களிலும் இயங்கும் ஸ்டெப்ஸ் டோன் கார்ப்பரேஷன் உருவாக்கிய நோக்கம் சார்ந்த சி-நிரல் தொடர் மொழி.சி மொழியின் முதல் வணிக நோக்கிலான பொருள் சார்ந்த விரிவாக்கம் இதுத… — objective-C
இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் துறையை வளர்த்தல். இணையம் உலகளவில் நடைபெறுவது. ஆனால், அகஇணையம் ஒரு நிறுவனத்திற்குள் மட்டுமே நடைபெறுகிறது. இதன் முதன்மை நோக்கம் வேலைகளை ஒழு… — intranet
ஓர் ஆவணத்தின் முனையில் சிறப் பிலா உருக்களின் வெற்றுப் பகுதிகளைச் சேர்த்தல். குறிப் பிட்ட அளவுக்கு அதை உட் படுத்தலே இச்செயலின் நோக்கம் — padding
ஆராய்ச்சி
வளமான சாப்பாடு ( vii, 233.)
நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு
மேல்
அடிப்படை நோக்கம், பொருள், கருத்து
வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி… — reengineer
தன் உறுப்பு, உறுப்பின் வேலை முதலியவற்றால் ஒர் உயிரி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல். இதன் தலையாய நோக்கம் ஒரு நிலைப்பாட்டை அடைதலே — adjustment