வாழ்க்கை

vāḻkkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'வாழ்' என்பது வினைச்சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாழ்க்கை)
2.
'வாழ்க்கை', 'வாழ்வு' என்பன பெயர்ச்சொற்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாழ்க்கை)
3.
'வாழ்தல்' என்பது தொழிற்பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாழ்க்கை)
4.
உயிர்களின் பிறப்பிலிருந்து, இறப்புவரை உள்ள காலம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாழ்க்கை)
5.
ஊர், செல்வம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 376)
6.
வாழ்வு, (குறள் 44); இல் வாழ்க்கை, (குறள் 52, 83).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 195)
7.
வாழ்வு. வாழ்வின் நோக்கம் ஞான வளர்ச்சியே.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 245)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/htjkfpq9/

தமிழ்
“வாழ்க்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htjkfpq9/
APA
Oliyon Research. (2026). வாழ்க்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/htjkfpq9/
MLA
"வாழ்க்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htjkfpq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment