உத்தேசம்

uttēcam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோக்கம், சுமாரான மதிப்பீடு, குத்துமதிப்பு
அதை வாங்கியதன் உத்தேசம் என்ன? (what is the purpose of buying it?)
அந்த வீட்டின் விலை உத்தேசமாக ஒரு கோடி இருக்கும் (The price of the house may be around 1 crore)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உத்தேசம்)
2.
மதிப்பு
3.
பெயர் மாத்திரையால் எடுத்து ஒதுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 69)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s7yd3f4s/

தமிழ்
“உத்தேசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7yd3f4s/
APA
Oliyon Research. (2026). உத்தேசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s7yd3f4s/
MLA
"உத்தேசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7yd3f4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment