தேடல் · Search: நுண்ணிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

சிறிய ciṟiya பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சிறிய
ஆய்மை āymai meaning
ஆராயும் தன்மை, நுண்ணிய பொருள்
பிளவை piḷavai meaning
கருமையான ஸ்டேப்பிலோ காக்கஸ் என்னும் நுண்ணியிரியால் ஏற்படும் அழற்சி. ஒ. boils — carbuncle
ஆய்தம் āytam பெயர்ச்சொல் · Noun meaning
சார்பெழுத்துகளுள் ஒன்றானதும், நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து.
சன்னம் caṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
நுண்மை — minuteness, smallness, fineness, precious stone of small size (colloq.), small …
பரமாணு paramāṇu பெயர்ச்சொல் · Noun meaning
atom
நுண்மை nuṇmai பெயர்ச்சொல் · Noun meaning
granularity, fineness, texture
வண்டல் vaṇṭal meaning
மகளிர் விளையாட்டு, சேறு, நதிக்கரை, நீரடிமண், சந்தனக் குழம்பு, விளையாட்டு
சமநிலை camanilai meaning
ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை — homeostasis
இழைமம் iḻaimam meaning
இழைமம் போன்ற மூலப் பொருள். நீள் வடிவ இழைம வடிவ அமைப்பு. நுண்ணிய மரக்கூற்று அமைப்பு — fibre
உணரிழை uṇariḻai meaning
அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் துல்லியமாக அமைக்கப்பட்ட நுண்ணிய உலோக இழை — feeler
துகூலம் tukūlam பெயர்ச்சொல் · Noun meaning
நுண்ணிய சீலை
வானிதம் vāṉitam பெயர்ச்சொல் · Noun meaning
மணல்போன்று நுண்ணியதா யிருக்குஞ் சருக்கரை .
சூக்கம் cūkkam பெயர்ச்சொல் · Noun meaning
நுண்மை
ஒலுங்கு oluṅku பெயர்ச்சொல் · Noun meaning
பெரும் கொசு; கொசுகு
கண்கழலை kaṇkaḻalai meaning
முகத்தில், முக்கியமாக கண்ணிமைகளைச் சுற்றி ஏற்படும் நுண்ணிய வெண்மையான கழலை — milium
வளர்கரு vaḷarkaru meaning
கருவணுவிலிருந்து உண்டாகும் பலவணுப் பொருள். புதிய கால்வழியை உண்டாக்குவது. பல நுண்ணிய பகுதிகளைக் கொண்டது — embryo
நூற்புழு nūṟpuḻu பெயர்ச்சொல் · Noun meaning
மிக நுண்ணிய ஒட்டுண்ணிப்புழுக்கள். — nematode
இழைத்தல் iḻaittal வினைச்சொல் · Verb meaning
நூற்றல்
பொய்யிடை poyyiṭai பெயர்ச்சொல் · Noun meaning
நுண்ணிய இடை
ஆசாரியன் ācāriyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - ஆசாரியன் = ஓசன் = மிக நுண்ணியத் திறமையாளன்.
கைப்பிடி kaippiṭi பெயர்ச்சொல் · Noun meaning
கையில் பிடிப்பதற்காக, ஒரு பொருளின் மீதுள்ள அமைப்பு
நுண்பொடி nuṇpoṭi பெயர்ச்சொல் · Noun meaning
நுண்ணிய பொடி
வெடிப்பு veṭippu பெயர்ச்சொல் · Noun meaning
crack
ஒருயிரணு oruyiraṇu meaning
ஒர் உட்கருவை கொண்டுள்ள ஒரு நுண்ணிய ஊன்மம். இரத்தச் சிவப்பு அணுக்கள் போன்ற சில உயிர் அணுக்களில் உட்கரு இருப்பது இல்லை. வேறு சில உயிர் அணுக்களில் பல உட்கருக்கள் உள்ளன — cell