வண்டல்

vaṇṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகளிர் விளையாட்டு, சேறு, நதிக்கரை, நீரடிமண், சந்தனக் குழம்பு, விளையாட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 362)
2.
ஓடும் தண்ணீரினால் படியும் நுண்ணிய சேற்றுப் படிவு — silt
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 563)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4zux9ptt/

தமிழ்
“வண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zux9ptt/
APA
Oliyon Research. (2026). வண்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4zux9ptt/
MLA
"வண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zux9ptt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment