தேடல் · Search: நகலெடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 26–50 · 26–50 of 57

படியாக்கம் paṭiyākkam meaning
ஒரு பகிர்ந்தமை தரவுத்தள மேலாண்மை அமைப்பில்,ஒரு தரவுத்தளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை பிணையத்தின் பிற பகுதியிலுள்ள கணினியிலும் நகலெடுத்து வைத்தல். பகிர்ந்தமை தரவுத்தள அமைப்புகள் ஒத்திச… — replication
கள்ளத்தனமான kaḷḷattaṉamāṉa meaning
தனிப்பட்ட அல்லது வணிகப் பயன் பாட்டுக் காக சட்டத்தை மீறி மென்பொருளை நகலெடுத்தல். — piracy
இனப்பெருக்கி iṉapperukki meaning
கணினி நச்சு நிரலில் ஒரு வகை. தொடர்ந்து தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்ளும். இறுதியில் முழுக் கணினியையும் (சேமிப்பகம் முழுமையும்) இந்த நச்சு நிரலின் நகலே ஆக்கிரமித்திருக்கும் — backterium
கன்ட்ரோல்-சி kaṉṭrōl-ci meaning
1. யூனிக்ஸ் இயக்க முறைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை நடுவிலேயே முறிக்க இந்த இரு விசைகளையும் அழுத்த வேண்டும். 2. விண்டோஸ் இயக்க முறைமை யில் இயங்கும் பல்வேறு பயன்பாடுகளில… — Ctrl-C
இலக்கு வட்டு ilakku vaṭṭu meaning
நிரல் தொடர் அல்லது வட்டு நகலெடுக்கப்படும் வட்டு — target disk
நிறுவு நிரல் niṟuvu niral meaning
ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகள… — installation programme
கோப்புகளையும், துணைவிவரத் தொகுப்புகளையும் நகலெடுக்கின்ற டாஸ் மற்றும் ஒஎஸ்/2 பயன்பாடு — x copy
மின்நிலைப்பு miṉnilaippu meaning
நிலை மின்சாரம்:ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல்.இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் மைத்துகளை ஒளியுணர்வு உருளை… — electrostatic
துண்மிக் கூடை tuṇmik kūṭai meaning
தரவுவை கழித்துக்கட்டப் பயன் படுத்தப்படும் ஒரு கற்பனை இடப்பகுதி. வெற்று (null) உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம் எனலாம். இதில் போடப்படும் விவரங்களைப் படித்தறிய முடியாது. டாஸ் இயக்க முறைமையி… — bit bucket
மங்கிய தேர்வு maṅkiya tērvu meaning
வரைகலைப் பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ் நிலைகளில் சில தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில்… — dimmed
மின் நிலைப்பு miṉ nilaippu meaning
ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல். இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் - மைத் துகளை ஒளியு ணர்வு உருளையில் ஒட்டவ… — electrostatic
ஆவணக் காப்பகம் āvaṇak kāppakam meaning
தரவு ஒன்றை நீண்ட காலம் சேமிப்பது தொடர்பானது — archival
படிக்க மட்டும் paṭikka maṭṭum meaning
படிக்க மட்டுமேயான தகவல். திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட கோப்பு அல்லது ஆவணத்தை திரையில் காட்டச்செய்து படிக்க முடியும். நகலெடுக்கலாம். ஆனால் எந்த வகை… — read only
நிழல் நினைவகம் niḻal niṉaivakam meaning
சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடங்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப் படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்து… — shadow memory
மூலக் கோப்பகம் mūlak kōppakam meaning
ஒரு கோப்பு நகலெடுப்புச் செயல்பாட்டில் நகலெடுக்கவிருக்கும் கோப்புகளின் மூலப்பதிப்புகள் இருக்கும் கோப்பகம் — source directory
தங்களது மென்பொருள்களை யாரும் நகல் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மென்பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தும் முறைகள். மென்பொருளை சட்டத்திற்குப் புறம்பாக நகல் எடுப்பதிலிருந்து எதிராகப் பாதுக… — copy protection
ஒரு செய்திக் குழுவில் உள்ள ஒரு கட்டுரையை அல்லது செய்தியை, ஒரு மின்னஞ்சல் அமைப்பில் உள்ள ஒரு மடலை இன்னொரு மின்னஞ்சல்/செய்திக் குழுவில் நகலெடுப்பது. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் செய்திக் குழு… — cross - post
ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் கூட்டுத் தொ… — cross foot
பயன்பாட்டுப் பணி payaṉpāṭṭup paṇi meaning
வட்டிலிருந்து நாடாவுக்குத் தரவுகளை நகலெடுத்தல் அல்லது கோப்புகளை வகைப்படுத்தல் அல்லது கலத்தல் போன்ற பணிகளைச் செய்யும் பயன்பாட்டு நிரல் தொடரின் பணி — utility function
இணையத் தரவு பரிமாற்றத்தில் தரவு சான்றுறுதி, அந்தரங்கம், நம்பகத்தன்மை, சரிபார்ப்பு இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு. (எ-டு) வைய விரிவலையில் (www) உலாவி (Browser) மூலமாக பற்ற… — Internet security
மறைநிலைப் பிணையம் maṟainilaip piṇaiyam meaning
பிணையத் தில் பிணைக்கப்படாத இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவு பரிமாற்றம். பரிமாற வேண்டிய கோப்புகளை ஒரு நெகிழ்வட்டில் நகலெடுத் துக்கொள்ளவேண்டும். அவ்வட்டினை ஒருவர் நேரில் எடுத்துச் செ… — sneakernet
ஒட்டும் சமயத்தில் வெட்டவும், நகலெடுக்கவும் படங்களை ஒட்டவும் பயன்படும் கருவி. — X-acto knife
தொழில் துறை கள்ளம் toḻil tuṟai kaḷḷam meaning
வெளியிடப்படாத, உரிமை பெற்ற தகவலை தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் நகலெடுத்தல் அல்லது திருடுதல். புதிய செயல்முறைகள், பொருள் வடிவமைப்புகள், விற்பனைத் திட்டங்கள் ஆகியவற்றையே பொதுவான இல… — Industrial espionage
இலக்கமுறை வரிசை நாடா ilakkamuṟai varicai nāṭā meaning
ஒரு காந்தவகை சேமிப்பு ஊடகம். பாதுகாப்பு நகலெடுக்கப் பயன்படுகிறது. பழைய நாடாத் தொழில்நுட்பங்களைவிட வேகமான தரவு பரிமாற்றம் இயலும் — digital linear tape
நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல்பாடுகளும் தனித்தனி செயல்கூறுகளாக (Functions) அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இதனால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு… — functional programming