ஆவணக் காப்பகம்
āvaṇak kāppakam
பொருள்கள் · Senses
1.
தரவு ஒன்றை நீண்ட காலம் சேமிப்பது தொடர்பானது
— archival
2.
1. வேறொரு சேமிப்பகத்திலுள்ள கோப்புகளை நகலெடுத்துப் பாதுக்காப்பாக வைத்துக் கொள்கிற நாடா அல்லது வட்டுச் சேமிப்பகங்களைக் குறிக்கிறது. 2. இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்பு. 3. இணையத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (FTP) மூலமாக அணுக முடிகிற ஒரு கோப்பகம் (Directory) அல்லது அணுகுவோருக்கு வழங்குவதற்கென்றே இணையத்தில் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒரு கோப்பகம்
— archive
3.
தொன்மை ஆவணங்களை அல்லது பழஞ்சுவடிகளைப் பாதுகாப்பாகப் பேணிக்காக்கும் ஒரு களஞ்சியம்
— archives
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sn4rtjpc/
தமிழ்“ஆவணக் காப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sn4rtjpc/APA
Oliyon Research. (2026). ஆவணக் காப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sn4rtjpc/MLA
"ஆவணக் காப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sn4rtjpc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment