{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sn4rtjpc/", "data": {"id": "sn4rtjpc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sn4rtjpc/", "kind": "word", "headword": "ஆவணக் காப்பகம்", "romanization": "āvaṇak kāppakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.743155+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவு ஒன்றை நீண்ட காலம் சேமிப்பது தொடர்பானது", "needs_definition": false, "gloss_en": "archival", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 88"}, {"n": 2, "definition_ta": "1. வேறொரு சேமிப்பகத்திலுள்ள கோப்புகளை நகலெடுத்துப் பாதுக்காப்பாக வைத்துக் கொள்கிற நாடா அல்லது வட்டுச் சேமிப்பகங்களைக் குறிக்கிறது. 2. இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்பு. 3. இணையத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (FTP) மூலமாக அணுக முடிகிற ஒரு கோப்பகம் (Directory) அல்லது அணுகுவோருக்கு வழங்குவதற்கென்றே இணையத்தில் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒரு கோப்பகம்", "needs_definition": false, "gloss_en": "archive", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கோப்புச் சேமிப்பகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 89"}, {"n": 3, "definition_ta": "தொன்மை ஆவணங்களை அல்லது பழஞ்சுவடிகளைப் பாதுகாப்பாகப் பேணிக்காக்கும் ஒரு களஞ்சியம்", "needs_definition": false, "gloss_en": "archives", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 55"}]}}