படியாக்கம்

paṭiyākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பகிர்ந்தமை தரவுத்தள மேலாண்மை அமைப்பில்,ஒரு தரவுத்தளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை பிணையத்தின் பிற பகுதியிலுள்ள கணினியிலும் நகலெடுத்து வைத்தல். பகிர்ந்தமை தரவுத்தள அமைப்புகள் ஒத்திசைவோடு விளங்க படியாக்கம் பயன்படுகிறது — replication
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1248)
2.
நகலாக்கம் — cloning
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 90)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jd9vumpq/

தமிழ்
“படியாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jd9vumpq/
APA
Oliyon Research. (2026). படியாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jd9vumpq/
MLA
"படியாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jd9vumpq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment